வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

சுற்றுலா குறிப்புகள்:-


01. சுற்றுலா செல்லும் பொழுது:-
    சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்னவென்று பட்டியலிடுகிறார்., நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
அழகிய எளிமையான பாடலில்.
அவை இதோ!
"சீப்புக் கண்ணாடி ஆடைசிறுகத்தி கூந்தலெண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக