செவ்வாய், 6 அக்டோபர், 2015

கொடைகானல் முதன்மையானவர்களின் காட்டுப் பகுதிச் சுற்றுலா - சுற்றுலா-030

கொடைகானல் முதன்மையானவர்களின் காட்டுப் பகுதிச் சுற்றுலா - சுற்றுலா-030
1. அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley(Echo Point))
2. நெருப்பு கோபுரம் (Fire Tower)
3. மதிக்கெட்டான் காடு (Mathikettan Forest)
4. பேரிசம் ஏரி காட்சியிடம் (Berijam Lake View)
5. தொப்பித் தூக்கி பள்ளத்தாக்கு (Cap’s Fly Valley)
6. பேரிசம் ஏரி ( Berijam Lake)

7. கொடை ஏரி (Kodai Lake)

கொடைகானல் மன்னவனூர் கிராமச் சுற்றுலா - சுற்றுலா-029

கொடைகானல் மன்னவனூர் கிராமச் சுற்றுலா - சுற்றுலா-029
1. மகாலட்சுமி கோயில் (பூம்பாறை) (Mahalakshmi Temple-Poomnarai)
2. கன்டர் நீர்வீழ்ச்சி (Gundar Water Falls)
3. பழனி காட்சியிடம் (செல்லும் வழியில்) (Palani View (on the Way))
4. பூம்பாறை கிராமக் காட்சியிடம் (Poombarai Village View )
5. அப்பர் லேக் காட்சியிடம் (Upper Lake View)
6. செம்மறியாடுகள் பண்ணை (Sheep Farm)
7. பிரையன்ட் பூங்கா (Bryant Park)
      8. கொடை ஏரி (kodai Lake)

கொடைகானல் மலையேற்றத்துடன் கூடிய சுற்றுலா - சுற்றுலா-028

கொடைகானல் மலையேற்றத்துடன் கூடிய சுற்றுலா - சுற்றுலா-028
1. லா சாலேத் சர்ச் (La Seleth Church)
2. ஐநூறு ஆண்டு பழமையான மரம் (500 Years old Tree)
3. டால்பின் மூக்கு (Dolphine Nose)
4. மலை அழகு (Mountain Beauty)
5. சிங்கக் குகை (Lion Cave)
6. வட்டகனல் நீர்வீழ்ச்சி (Vatakanal Falls)
7. பசுமை பார்வையிடம் (ECO Point)

8. கொடை ஏரி. (Kodai Lake)

திங்கள், 5 அக்டோபர், 2015

கொடைகானல் பூங்கா சுற்றுலா - சுற்றுலா-027

கொடைகானல் பூங்கா சுற்றுலா - சுற்றுலா-027
1. கொடைக்கானல் நகர காட்சியிடம் (Kodai City View)
2. குறிஞ்சி ஆண்டவர் கோயில் (Kurunji Andavar Temple)
3. பழனி காட்சியிடம் (Palani View)
4. செட்டியார் பூங்கா (Chettiar Park)
5. கோகினூர் மாளிகை (Koginur Palace)
6. சமணர் கோயில் (Jain Temple)
7. பியர் சோலா நீர்வீழ்ச்சி (Bear Shola Falls)
8. பிரையன்ட் பூங்கா (Brayant Park)
9. கொடை ஏரி (Kodai Lake).

கொடைகானல் பள்ளத்தாக்குச் சுற்றுலா - சுற்றுலா-026

கொடைகானல் பள்ளத்தாக்குச் சுற்றுலா - சுற்றுலா-026
1. கோக்கர்சு நடை(Coaker’s Walk)
2. பசுமைப் பள்ளத்தாக்கு பார்வை (Green Valley View)
3. கோல்ப் விளையாட்டு இடம் (Golf Course)
4. தூண் பாறைகள் (Pillar Rocks)
5. சாத்தானின் சமையற்கூடம்(குணா குகை) (Devil’s Kitchen(GunaCave))
6. பைன் காடு (Pine Forest)
7. மோயர் பார்வையிடம் (Moier Point)
8. பாம்பார் நீர்வீழ்ச்சி (Pambar Falls)
9. சாந்தி பள்ளத்தாக்கு பார்வையிடம் (Shanthi Valley View)

10 கொடை ஏரி (Kodai Lake)