இன்பம்-இளங்கண்ணன் கல்வி நல அறக்கட்டளை-பீர்க்கன்காரணை
மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய கல்வி சார்ந்து உதவி செய்வதுதான் இதன் நோக்கம். தமிழ் மொழியை வளர்த்தல். தமிழில் உள்ள நல்ல பல செய்திகளை மாணவர்களிடையே பரப்பி நல்ல குடிமகனாக மாற்றுவது.
ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
செவ்வாய், 6 அக்டோபர், 2015
கொடைகானல் முதன்மையானவர்களின் காட்டுப் பகுதிச் சுற்றுலா - சுற்றுலா-030
கொடைகானல் முதன்மையானவர்களின் காட்டுப் பகுதிச் சுற்றுலா - சுற்றுலா-030
1. அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley(Echo Point))
2. நெருப்பு கோபுரம் (Fire Tower)
3. மதிக்கெட்டான் காடு (Mathikettan Forest)
4. பேரிசம் ஏரி காட்சியிடம் (Berijam Lake View)
5. தொப்பித் தூக்கி பள்ளத்தாக்கு (Cap’s Fly Valley)
6. பேரிசம் ஏரி ( Berijam Lake)
7. கொடை ஏரி (Kodai Lake)
கொடைகானல் மன்னவனூர் கிராமச் சுற்றுலா - சுற்றுலா-029
கொடைகானல் மன்னவனூர் கிராமச் சுற்றுலா - சுற்றுலா-029
1. மகாலட்சுமி கோயில் (பூம்பாறை) (Mahalakshmi Temple-Poomnarai)
2. கன்டர் நீர்வீழ்ச்சி (Gundar Water Falls)
3. பழனி காட்சியிடம் (செல்லும் வழியில்) (Palani View (on the Way))
4. பூம்பாறை கிராமக் காட்சியிடம் (Poombarai Village View )
5. அப்பர் லேக் காட்சியிடம் (Upper Lake View)
6. செம்மறியாடுகள் பண்ணை (Sheep Farm)
7. பிரையன்ட் பூங்கா (Bryant Park)
8. கொடை ஏரி (kodai Lake)கொடைகானல் மலையேற்றத்துடன் கூடிய சுற்றுலா - சுற்றுலா-028
கொடைகானல் மலையேற்றத்துடன் கூடிய சுற்றுலா - சுற்றுலா-028
1. லா சாலேத் சர்ச் (La Seleth Church)
2. ஐநூறு ஆண்டு பழமையான மரம் (500 Years old Tree)
3. டால்பின் மூக்கு (Dolphine Nose)
4. மலை அழகு (Mountain Beauty)
5. சிங்கக் குகை (Lion Cave)
6. வட்டகனல் நீர்வீழ்ச்சி (Vatakanal Falls)
7. பசுமை பார்வையிடம் (ECO Point)
8. கொடை ஏரி. (Kodai Lake)
திங்கள், 5 அக்டோபர், 2015
கொடைகானல் பூங்கா சுற்றுலா - சுற்றுலா-027
கொடைகானல் பூங்கா சுற்றுலா - சுற்றுலா-027
1. கொடைக்கானல் நகர காட்சியிடம் (Kodai City View)
2. குறிஞ்சி ஆண்டவர் கோயில் (Kurunji Andavar Temple)
3. பழனி காட்சியிடம் (Palani View)
4. செட்டியார் பூங்கா (Chettiar Park)
5. கோகினூர் மாளிகை (Koginur Palace)
6. சமணர் கோயில் (Jain Temple)
7. பியர் சோலா நீர்வீழ்ச்சி (Bear Shola Falls)
8. பிரையன்ட் பூங்கா (Brayant Park)
9. கொடை ஏரி (Kodai Lake).
கொடைகானல் பள்ளத்தாக்குச் சுற்றுலா - சுற்றுலா-026
கொடைகானல் பள்ளத்தாக்குச் சுற்றுலா - சுற்றுலா-026
1. கோக்கர்சு நடை(Coaker’s Walk)
2. பசுமைப் பள்ளத்தாக்கு பார்வை (Green Valley View)
3. கோல்ப் விளையாட்டு இடம் (Golf Course)
4. தூண் பாறைகள் (Pillar Rocks)
5. சாத்தானின் சமையற்கூடம்(குணா குகை) (Devil’s Kitchen(GunaCave))
6. பைன் காடு (Pine Forest)
7. மோயர் பார்வையிடம் (Moier Point)
8. பாம்பார் நீர்வீழ்ச்சி (Pambar Falls)
9. சாந்தி பள்ளத்தாக்கு பார்வையிடம் (Shanthi Valley View)
10 கொடை ஏரி (Kodai Lake)
சனி, 26 செப்டம்பர், 2015
டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-025
டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-025
(ஒரு நாள் சுற்றுலா)
(ஒரு நாள் சுற்றுலா)
புறப்படல்: அரிதுவார் (Hardwar)
07.00 மு.ப.
சேர்தல்: சகாசுட்ராதாரா (Sahastradhara)
09.30 மு.ப.
புறப்படல்: சகாசுட்ராதாரா
(Sahastradhara) 10.30 மு.ப.
சேர்தல்: மான் பூங்கா (Deer
Park) 11.00 மு.ப.
புறப்படல்: மான் பூங்கா (Deer
Park) 11.30 மு.ப.
சேர்தல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி
(Kempty fall) 12.30 பி.ப.
புறப்படல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி
(Kempty fall) 01.30 பி.ப.
சேர்தல்: மீசௌரி (Mussoorie)
02.00 பி.ப.
புறப்படல்: மீசௌரி (Mussoorie)
05.00 பி.ப.
சேர்தல்: பிரகாசேசுவர் (Prakasheshwar)
05.30 பி.ப.
சேர்தல்: அரிதுவார் (Hardwar) 07.30 பி.ப.
டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-024
டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-024
(ஒரு நாள் சுற்றுலா)
(ஒரு நாள் சுற்றுலா)
புறப்படல்: அரிதுவார் (Hardwar)
07.30 மு.ப.
சேர்தல்: சகாசுட்ராதாரா (Sahastradhara)
09.30 மு.ப.
புறப்படல்: சகாசுட்ராதாரா (Sahastradhara)
10.00 மு.ப.
சேர்தல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி
(Kempty fall) 11.30 மு.ப.
புறப்படல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி (Kempty
fall) 12.30 பி.ப.
சேர்தல்: மீசௌரி (Mussoorie) 01.00
பி.ப.
புறப்படல்: மீசௌரி (Mussoorie)
03.30 பி.ப.
சேர்தல்: மான் பூங்கா (Deer
Park) 05.00 பி.ப.
புறப்படல்: மான் பூங்கா (Deer
Park) 05.30 பி.ப.
சேர்தல்: அரிதுவார் (Hardwar)
07.30 பி.ப.
வெள்ளி, 25 செப்டம்பர், 2015
பெங்களுரூ சுற்றியுள்ள பார்வையிடத்தக்க இடங்கள்-- சுற்றுலா-023.
பெங்களுரூ சுற்றியுள்ள பார்வையிடத்தக்க இடங்கள்-- சுற்றுலா-023.
1. பன்னர்காட்டா தேசிய பூங்கா.
(Bannerghattga National
Park)
- 19 கி.மீ. தூரம் - பெங்களுரூ
– அனகல்(Ankal).
2. ஆலமரம்
- சுன்சனாகொப்பப கிராமம்
- மைசூர் சாலையில்(28கி.மீ)
- (Bannyan Tree (28
k.m.) at Chunchana koppa Village off Mysore Road) .
3. நந்தி மலை (59 கி.மீ.)
- அருகிலுள்ள தொடரி நிலையம்
சிக்பல்லாபூர்)
- (Nandhi Hill
Chickballapur – nearest Railway station.)
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
பெங்களுரூவில் சுற்றிப் பாரக்க வேண்டிய இடங்கள் - சுற்றுலா-022.
பெங்களுரூவில் சுற்றிப் பாரக்க வேண்டிய இடங்கள் - சுற்றுலா-022.
- 1.கெம்பெ கௌடா வட்டம்
(Kempegowda Circle)
- 2. கப்பன் பூங்கா.
(Cubbon Park)
- சேடி பூங்கா. (Shady Park)
- சிவப்பு கோதிக் கட்டடம்-உயர்நீதி மன்றம்.(Red Gothick
Building – High Court.)
- பொது நூலகம்.(Public Library).
- அருங்காட்சியகம்.(Museum).
- அறிவன் கிழமை விடுமுறை.
- 10.00 மு.ப. - 05.00 பி.ப.
- விசுவேசுவரய்யா தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பவியல் அருங்காட்சியகம்.
( Visweswaraya
Industrial and Techonological Museum)
- திங்கட் கிழமை விடுமுறை.
- 10.00 மு.ப. - 05.00 பி.ப.
- குழந்தைகள் பொழுதுப்போக்கு பூங்கா சிறிய தொடரியுடன். (Children’s Amusement Park with a mini Train)
- 3. விதன் சௌதா.
(Vidhan Soudha).
- பார்வையாளர்களை மாலை 05.30 மணிக்கு மேல் உள்ளே பார்வையிட முன்
அனுமதியுடன் அனுமதிக்கப்படுகிறது.
- ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 04.30 பி.ப. - 06.30 பி.ப.
வரை அனுமதிக்கப்படுகிறது.
- 4. இலால் பாக் (Lal
Bagh) தாவரவியல் தோட்டம்.
- 5. திப்பு சுல்தானின்
கோடை அரண்மனை.
- 06.00 மு.ப. முதல் 06.00 பி.ப.வரை.
- 6. எருது கோயில்.
(Bull Temple)
- 7. உல்சூர் ஏரி.
(Ulsoor Lake)
வியாழன், 17 செப்டம்பர், 2015
மைசூர் சுற்றியுள்ள இடங்கள் பார்வையிடத்தக்கவைகள்- சுற்றுலா-021.
மைசூர் சுற்றியுள்ள இடங்கள்
பார்வையிடத்தக்கவைகள்- சுற்றுலா-021
(1). பந்திர்பூர் தேசிய பூங்கா
(3). நாகர்வோல் தேசிய பூங்கா.
(4). சோமநாதபுரா
(1). பந்திர்பூர் தேசிய பூங்கா
- மைசூரிலிருந்து ஊட்டிச்
செல்லும் வழியில் 80ஆவது கிலோமீட்டரில்.
(2). பிலிகிரிரங்கா மலை.(3). நாகர்வோல் தேசிய பூங்கா.
(4). சோமநாதபுரா
- மைசூருக்கு கிழக்கே 32ஆவது
கிலோமீட்டரில்.
(5). சரவணபெலகுலா
- மைசூரிலிருந்து 172ஆவது கிலோமீட்டரில்.
மைசூரில் பார்வையிடத்தக்க இடங்கள்--சுற்றுலா-020.
மைசூரில் பார்வையிடத்தக்க இடங்கள்--சுற்றுலா-020.
தங்குமிடம்:-
இளைஞர் விடுதி
(Youth Hostel),
காப்பாளர்
(Warden),
மைசூர் இளைஞர் விடுதி
(Mysore Youth Hostel),
அட்கோ 2ஆம் நிலை
(HUDCO II STAGE)
கங்கோத்திரி மனைப்
பிரிவு (Gangotri Layout),
சரசுவதிபுரம்
(Saraswathipuram),
570009
தொலைப்பேசி
0821-2342130..
(1). சாமராசேந்தர
உயிரியல் தோட்டம் (Chamarajendra Zoological Garden).
(2). மகாராசா அரண்மனை
(Maharaja’s Palace)
-10.30மு.ப.- 05.30பி.ப.
- நுழைவுக் கட்டணம் உண்டு.
- காலணி அணிந்து செல்லக்கூடாது.
(3). அரசாங்க பட்டு
நெய்யும் தொழிற்சாலை.(Government Silk Weaving Factory)
- 07.30 மு.ப.-11.30மு.ப. மற்றும் 12.30 பி.ப. - 04.30 பி.ப.
- ஞாயிறு விடுமுறை.
(4). அரசாங்க சந்தனமர
எண்ணெய் தொழிற்சாலை.(Government
SandalWood Oil Factory).
- 09.00 மு.ப.-11.00மு.ப. மற்றும் 02.00 பி.ப. - 05.00 பி.ப.
- ஞாயிறு விடுமுறை.
(5). இலலித மகால்
அரண்மனை.(Lalitha Mahal Palace)
(6). செயசாம இராசேந்தர
கலைக்கூடம் (Jaya Chamarajendra Art Gallery)
- 08.00 மு.ப.-11.00மு.ப. மற்றும் 02.00 பி.ப. - 05.00 பி.ப.
- நுழைவுக் கட்டணம் உண்டு.
(7). தொடரி பொருட்காட்சி
(Rail Museum)
(8). பிருந்தாவன்
தோட்டம் மற்றும் கிருட்டினராசசாகர் அணை (Brindavan Gardens and Krishnarayasagar
Dam)
- மைசூரிலிருந்து 19 கி.மி. தூரத்தில்.
- பேருந்து தடம் 303.
(9). காவேரி கலை
மற்றும் கைத்திறப் பண்டப் பெரு நிலையம். (Cauvery Arts and Crafts Emporium)
(10). சாமுண்டி
மலை. (Chamundi Hill)
(11). சிறீரங்கப்பட்டிணம்
(Sri Rangapattana)
- மைசூரிலிருந்து 13 கி.மி. தூரத்தில்.
- 08.00 மு.ப.-05.00பி.ப.
- பேருந்து வசதி அதிகமாக உள்ளது.
(12). இரங்கனதிட்டு
பறவை சரணாலயம். (Ranganathittu Bird Sanctuary)
- சிறீரங்கப்பட்டிணத்திலிருந்து 3 கி.மீ.
(13). புனித பிலோமினா
சர்ச். (St. Philomena’s Church)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)