சனி, 1 பிப்ரவரி, 2014

(மார்ச்/ஏப்ரல் 2007) ஆண்டுத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு....!

ஆண்டுத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு....!
அரசு உயர்/மேல் நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கிய விவரங்கள்.
மார்ச்/ஏப்ரல் 2007:-
       பத்தாம் வகுப்பு:
             அரசு உயர்நிலைப் பள்ளி, இருங்கூர். 
                   1. செல்வன் பி. மணிகண்டன் - முதலிடம்.
                   2. செல்வன் கே. சுபேசு - இரண்டாமிடம்.
                   3. செல்வி. எசு. பாரதி  - மூன்றாமிடம்.
                                        வழங்கிய தேதி: 18.01.2008 
       எட்டாம் வகுப்பு:
             ஊ.ஒ. நடுநிலைப் பள்ளி, ஆலப்பாக்கம். 
                                        வழங்கிய தேதி: 26.01.2008   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக