அறிந்த சொற்கள்! அறியாத விளக்கம்!!
ஒக்னேக்கல்:-
ஒக்னேக்கல்:-
"ஒக்னேக்கல்" என்ற சொல் கன்னட மொழிச் சொற்களிலிருந்து பிறந்தது. கன்னட மொழியில் 'ஹோகே' என்றால் புகை என்று பொருள். 'கல்' என்றால் பாறை ஆகும். இவ்விரு சொற்களின் இணைப்பே 'ஒக்னேக்கல்' என்ற சொல் உருவானது. காவேரியாற்றின் நீர் வேகமாக மோதும்போது பாறைகளின் மேலிருந்து புகை வருவது போலத் தோற்றம் அளிப்பதால், இந்த அருவிப் பகுதி ஒக்னேக்கல் என அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக