சனி, 26 செப்டம்பர், 2015

டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-025

டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-025
(ஒரு நாள் சுற்றுலா)
புறப்படல்: அரிதுவார் (Hardwar) 07.00 மு.ப.
சேர்தல்: சகாசுட்ராதாரா (Sahastradhara) 09.30 மு.ப.
புறப்படல்: சகாசுட்ராதாரா (Sahastradhara) 10.30 மு.ப.
சேர்தல்: மான் பூங்கா (Deer Park) 11.00 மு.ப.
புறப்படல்: மான் பூங்கா (Deer Park) 11.30 மு.ப.
சேர்தல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி (Kempty fall) 12.30 பி.ப.
புறப்படல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி (Kempty fall) 01.30 பி.ப.
சேர்தல்: மீசௌரி (Mussoorie) 02.00 பி.ப.
புறப்படல்: மீசௌரி (Mussoorie) 05.00 பி.ப.
சேர்தல்: பிரகாசேசுவர் (Prakasheshwar) 05.30 பி.ப.

சேர்தல்: அரிதுவார் (Hardwar) 07.30 பி.ப.

டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-024

டேராடூன் - மீசௌரி- சுற்றுலா-024
(ஒரு நாள் சுற்றுலா)
புறப்படல்: அரிதுவார் (Hardwar) 07.30 மு.ப.
சேர்தல்: சகாசுட்ராதாரா (Sahastradhara) 09.30 மு.ப.
புறப்படல்: சகாசுட்ராதாரா (Sahastradhara) 10.00 மு.ப.
சேர்தல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி (Kempty fall) 11.30 மு.ப.
      புறப்படல்: கேம்ப்டி நீர்விழ்ச்சி (Kempty fall) 12.30 பி.ப.  
சேர்தல்: மீசௌரி (Mussoorie) 01.00 பி.ப.
புறப்படல்: மீசௌரி (Mussoorie) 03.30 பி.ப.
சேர்தல்: மான் பூங்கா (Deer Park) 05.00 பி.ப.
புறப்படல்: மான் பூங்கா (Deer Park) 05.30 பி.ப.

சேர்தல்: அரிதுவார் (Hardwar) 07.30 பி.ப.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

பெங்களுரூ சுற்றியுள்ள பார்வையிடத்தக்க இடங்கள்-- சுற்றுலா-023.

பெங்களுரூ சுற்றியுள்ள பார்வையிடத்தக்க இடங்கள்-- சுற்றுலா-023.
1.   பன்னர்காட்டா தேசிய பூங்கா.
(Bannerghattga National Park)
- 19 கி.மீ. தூரம் - பெங்களுரூ – அனகல்(Ankal).
2. ஆலமரம்
- சுன்சனாகொப்பப கிராமம் - மைசூர் சாலையில்(28கி.மீ)
- (Bannyan Tree (28 k.m.) at Chunchana koppa Village off Mysore Road) .
3. நந்தி மலை (59 கி.மீ.)
- அருகிலுள்ள தொடரி நிலையம் சிக்பல்லாபூர்)


- (Nandhi Hill Chickballapur – nearest Railway station.)

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

பெங்களுரூவில் சுற்றிப் பாரக்க வேண்டிய இடங்கள் - சுற்றுலா-022.

பெங்களுரூவில் சுற்றிப் பாரக்க வேண்டிய இடங்கள் - சுற்றுலா-022.

- 1.கெம்பெ கௌடா வட்டம் (Kempegowda Circle)
- 2. கப்பன் பூங்கா. (Cubbon Park)
              - சேடி பூங்கா. (Shady Park)
              - சிவப்பு கோதிக் கட்டடம்-உயர்நீதி மன்றம்.(Red Gothick Building – High                    Court.)
              - பொது நூலகம்.(Public Library).
              - அருங்காட்சியகம்.(Museum).
                              - அறிவன் கிழமை விடுமுறை.
                              - 10.00 மு.ப. - 05.00 பி.ப.
               - விசுவேசுவரய்யா தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பவியல்                         அருங்காட்சியகம். ( Visweswaraya Industrial and Techonological Museum)
                             - திங்கட் கிழமை விடுமுறை.
                             - 10.00 மு.ப. - 05.00 பி.ப.
               - குழந்தைகள் பொழுதுப்போக்கு பூங்கா சிறிய தொடரியுடன்.                                 (Children’s Amusement Park with a mini Train)
- 3. விதன் சௌதா. (Vidhan Soudha).
               - பார்வையாளர்களை மாலை 05.30 மணிக்கு மேல் உள்ளே                                      பார்வையிட முன் அனுமதியுடன் அனுமதிக்கப்படுகிறது.
              - ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 04.30 பி.ப. - 06.30 பி.ப. வரை                   அனுமதிக்கப்படுகிறது.
- 4. இலால் பாக் (Lal Bagh) தாவரவியல் தோட்டம்.
- 5. திப்பு சுல்தானின் கோடை அரண்மனை.
               - 06.00 மு.ப. முதல் 06.00 பி.ப.வரை.
- 6. எருது கோயில். (Bull Temple)


- 7. உல்சூர் ஏரி. (Ulsoor Lake)

வியாழன், 17 செப்டம்பர், 2015

மைசூர் சுற்றியுள்ள இடங்கள் பார்வையிடத்தக்கவைகள்- சுற்றுலா-021.

மைசூர் சுற்றியுள்ள  இடங்கள் பார்வையிடத்தக்கவைகள்- சுற்றுலா-021

(1). பந்திர்பூர் தேசிய பூங்கா
- மைசூரிலிருந்து ஊட்டிச் செல்லும் வழியில் 80ஆவது கிலோமீட்டரில்.
(2). பிலிகிரிரங்கா மலை.
(3). நாகர்வோல் தேசிய பூங்கா.
(4). சோமநாதபுரா
- மைசூருக்கு கிழக்கே 32ஆவது கிலோமீட்டரில்.
(5). சரவணபெலகுலா

- மைசூரிலிருந்து 172ஆவது கிலோமீட்டரில்.

மைசூரில் பார்வையிடத்தக்க இடங்கள்--சுற்றுலா-020.

மைசூரில் பார்வையிடத்தக்க இடங்கள்--சுற்றுலா-020.
தங்குமிடம்:-
இளைஞர் விடுதி (Youth Hostel),
காப்பாளர் (Warden),
மைசூர் இளைஞர் விடுதி (Mysore Youth Hostel),
அட்கோ 2ஆம் நிலை (HUDCO II STAGE)
கங்கோத்திரி மனைப் பிரிவு (Gangotri Layout),
சரசுவதிபுரம் (Saraswathipuram),
570009
தொலைப்பேசி 0821-2342130..
(1). சாமராசேந்தர உயிரியல் தோட்டம் (Chamarajendra Zoological Garden).
(2). மகாராசா அரண்மனை (Maharaja’s Palace)
-10.30மு.ப.- 05.30பி.ப.
- நுழைவுக் கட்டணம் உண்டு.
- காலணி அணிந்து செல்லக்கூடாது.
(3). அரசாங்க பட்டு நெய்யும் தொழிற்சாலை.(Government Silk Weaving Factory)
- 07.30 மு.ப.-11.30மு.ப. மற்றும் 12.30 பி.ப. - 04.30 பி.ப.
- ஞாயிறு விடுமுறை.
(4). அரசாங்க சந்தனமர எண்ணெய்  தொழிற்சாலை.(Government SandalWood Oil Factory).
- 09.00 மு.ப.-11.00மு.ப. மற்றும் 02.00 பி.ப. - 05.00 பி.ப.
- ஞாயிறு விடுமுறை.
(5). இலலித மகால் அரண்மனை.(Lalitha Mahal Palace)
(6). செயசாம இராசேந்தர கலைக்கூடம் (Jaya Chamarajendra Art Gallery)
- 08.00 மு.ப.-11.00மு.ப. மற்றும் 02.00 பி.ப. - 05.00 பி.ப.
- நுழைவுக் கட்டணம் உண்டு.
(7). தொடரி பொருட்காட்சி (Rail Museum)
(8). பிருந்தாவன் தோட்டம் மற்றும் கிருட்டினராசசாகர் அணை (Brindavan Gardens and Krishnarayasagar Dam)
- மைசூரிலிருந்து 19 கி.மி. தூரத்தில்.
- பேருந்து தடம் 303.
(9). காவேரி கலை மற்றும் கைத்திறப் பண்டப் பெரு நிலையம். (Cauvery Arts and Crafts Emporium)
(10). சாமுண்டி மலை. (Chamundi Hill)
(11). சிறீரங்கப்பட்டிணம் (Sri Rangapattana)
- மைசூரிலிருந்து 13 கி.மி. தூரத்தில்.
- 08.00 மு.ப.-05.00பி.ப.
- பேருந்து வசதி அதிகமாக உள்ளது.
(12). இரங்கனதிட்டு பறவை சரணாலயம். (Ranganathittu Bird Sanctuary)
- சிறீரங்கப்பட்டிணத்திலிருந்து 3 கி.மீ.
(13). புனித பிலோமினா சர்ச். (St. Philomena’s Church)


pasan asiriyar kudumbam

வியாழன், 3 செப்டம்பர், 2015

பாம்பு கடித்தால் :-

பாம்பு கடித்தால் :-
(10 மணி நேரம் வரை உயிர் இருக்கும் . பயத்தினால் தான் இறப்பு நேரிடும்.)
முதல் உதவி மருந்து :- வாழை மரப் பட்டை சாறு குடிக்க வேண்டும். ஒரு முறை குடிக்கக் கூடாது.
வாகைப் பூ  - 50 கிராம் (அ) கைப்பிடியளவு.
வெற்றிலை - 3 - 5
மிளகு - 108 எண்ணிக்கைக்காக (கை நிறைய)
இவை மூன்றும் மென்று சாப்பிட வேண்டும்.
துங்கக் கூடாது. பச்சைத் தண்ணீர் குடிக்கலாம்.
ஒரு கட்டுகட்டுதல் வேண்டும். 

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

கர்னாடகா, கோவா சுற்றுலா-சுற்றுலா-019

கர்னாடகா, கோவா சுற்றுலா
தேவையான நாட்கள் ஒரு வாரம் (ஏழு நாட்கள்)
01. பீர்க்கன்காரணை
02. வேலூர் 
03. பெங்களுரு 
04. தும்கூர்(வழி)
05. துங்கபத்ரா அணை
06. அம்பி
07. கதக்(வழி)
08 ஊப்ளி (வழி)
09. தார்வார்ட் 
10. கோவா
11. போன்டா 
12.பனாஜி
13. கார்வார்
14. கோகர்ணம் (சிவன் கோயில்)
15. ஒனாவார் (வழி)
16. ஜோக் நீர்விழ்ச்சி
17. முருடேசுவரா (சிவன் கோயில்)
18. கொல்லூர் (தாய் மூகாம்பிகை)
19. அகும்பே
20. சிருங்கேரி(சங்கர மேடம்)
21. உடுப்பி(கிருட்டிணர் கோயில்)
22. தர்மச்தலா
23. சுப்பிரமணியா
24. மடிகேரி 
25. தலைக் காவிரி.
26. மைசூர் 
27. சாமுண்டீசுவரி மலை
28. பிருந்தாவனம் அணை
29. மைசூர் அரண்மனை
30. T . நரசிம்மபுரம்
31. சோமனாத்பூர் கோயில்
32. கொல்லேகால்
33. மாதேசுவரா சிவன் கோயில்
34. மேட்டூர் அணை
35. ஒகனேகல்
36. வேலூர்
37. பீர்க்கன்காரணை