வியாழன், 3 செப்டம்பர், 2015

பாம்பு கடித்தால் :-

பாம்பு கடித்தால் :-
(10 மணி நேரம் வரை உயிர் இருக்கும் . பயத்தினால் தான் இறப்பு நேரிடும்.)
முதல் உதவி மருந்து :- வாழை மரப் பட்டை சாறு குடிக்க வேண்டும். ஒரு முறை குடிக்கக் கூடாது.
வாகைப் பூ  - 50 கிராம் (அ) கைப்பிடியளவு.
வெற்றிலை - 3 - 5
மிளகு - 108 எண்ணிக்கைக்காக (கை நிறைய)
இவை மூன்றும் மென்று சாப்பிட வேண்டும்.
துங்கக் கூடாது. பச்சைத் தண்ணீர் குடிக்கலாம்.
ஒரு கட்டுகட்டுதல் வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக