சனி, 31 மே, 2014

திருச்சி மற்றும் சுற்றியுள்ள கொயில்கள், பார்க்க வேண்டிய இடங்கள்.- சுற்றுலா014

கோயில்கள்:-
01. மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கொயில்.
02. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்.
03. திருவரங்கம் அரங்கநாதர் கோயில்.
04. திருப் பட்டூர்.
05. திருவள்ளரை கோயில்கள்.
06. சமயபுரம் மாரியம்மன் கோயில்கள்.
07. நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கிருத்துவ வழிபாட்டுத் தலமாகிய புனித லூர்து அன்னை ஆலயம்.
08. இசுலாமிய வழிபாட்டுத் தலமாகிய பழம் பெருமையுடைய "நதர் வலி தர்கா" ஆகியவையாகும்.
பொழுதுப்போக்கு இடங்கள்::-
அறிவியல் பூங்கா.
01. முக்கொம்பு  எழில் மிக்க பொழுது போக்கு பூங்கா, மேலும்
02. பச்சை மலை
தொலைவிலுள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடம்.
03. புளியஞ்சோலை - திருச்சியிலிருந்து துறையூர் வழியாக 72 கி.மீ.

04. கல்லணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக