Acupuncture Treatment =
குத்தூசி மருத்துவம்.
Administrative powers =
நிருவாக அதிகாரங்கள்.
Animation = உயிர்ப்பூட்டல்.
Antivirus software = நச்சு முறி மென்பொருள்/நச்செதிர் மென்பொருள்.
Arcade = அணிமனை.
Badge = குறிவில்லை.
Bank Instrument = வங்கிக் காசாவணம்.
Bar Association = வழக்குரைஞர் கழகம்.
Bilateral = இருபுலம்.
Bio – Fuel = தாவர எரிபொருள்
Caller Line Identification phone =ஆளறி பேசி
Capitation Fee = மேம்பாட்டுக் கட்டணம்.
Capsule = சுரை மருந்து.
Career Guidance
Programme = பணி நெறியாக்கத் திட்டம்.
Castle = கோட்டைவீடு.
Cello tape = ஒட்டு நாடா.
Common Admission Test (CAT) = பொது சேர்க்கைத்
தேர்வு(பொ.சே.தே.)
Dash Board = கருவி முன் தட்டு.
Debris = கூளம்.
Decoction = கொதி வடிநீர்.
Deemed University = நிகர்நிலைப்
பல்கலைக் கழகம்.
Dial Tone = தொடர்புத் தொனி.
Digital = சொடுக்கெண், எண்மம்.
E – Banking = மின் - வங்கியியல்.
E – Business = மின்
- தொழில்
வாணிகம்.
E – Commerce =
மின்
- வணிகம்.
E – Mail identification = மின்
- அஞ்சல் குறி.
Empathy = ஊடுணர்வு, அதுவாதல்.
Electoral accord = தேர்தல்
உடன்பாடு.
Electronic Clearing Service (E.C.S.) = மின்னணு பணிமாற்றுப்
பணி (மி.
ப. ப.)
Electronic Media Sector = மின்னணு ஊடகப்
பிரிவு.
Electric Multiple Unit = மின் தொடர்
வண்டி.(மி.தொ.வ.)
Enthusiasm = உணர்ச்சிப் பெருக்கு. பேரார்வம்.
Entry = செல்வழி.
Executive Function = செயலாட்சி.
Feed Back = பயனீட்டம்
Fiber boat = இழைப் படகு.
Ground Situation = களச்
சூழல்.
Gullible Sections = ஏமாற்றப்படும் பிரிவினர்.
Large Storage Memory = பெருந்தேக்க நினைவகம்.
Legal Services Authority = சட்டப் பணியுதவி
ஆணைக் குழு.
Management Quota = நிருவாக ஒதுக்கீடு.
Caller Line Identification phone =ஆளறி பேசி
Common Admission Test (CAT) = பொது சேர்க்கைத் தேர்வு(பொ.சே.தே.)
Deemed University = நிகர்நிலைப் பல்கலைக் கழகம்.
E – Business = மின் - தொழில் வாணிகம்.
E – Commerce = மின் - வணிகம்.
Electoral accord = தேர்தல் உடன்பாடு.
Electronic Clearing Service (E.C.S.) = மின்னணு பணிமாற்றுப் பணி (மி. ப. ப.)
Electronic Media Sector = மின்னணு ஊடகப் பிரிவு.
Electric Multiple Unit = மின் தொடர் வண்டி.(மி.தொ.வ.)
Executive Function = செயலாட்சி.
Feed Back = பயனீட்டம்
Ground Situation = களச் சூழல்.
Gullible Sections = ஏமாற்றப்படும் பிரிவினர்.
Large Storage Memory = பெருந்தேக்க நினைவகம்.
Legal Services Authority = சட்டப் பணியுதவி ஆணைக் குழு.
Luxury coaches = செல்லின்ப ஊர்திகள்
Luxury coaches = செல்லின்ப ஊர்திகள்
Battery Car = மின்சீருந்து.
Break = இடைவெளி
Blade = தகடு
Biscuit = மாச்சில்
Beach = கடற்கரை
Brave = வீரம்
Breath = மூச்சு
Border = எல்லை
Better = மேம்பட்ட
Beat = அடி
Brother = உடன்பிறப்பு
Box = பெட்டி
Beam = தூண்
Bottle = குடுவை
Battle = போர்
Boiler = கொதிகலன்
Back ground = பின்புலம்
Broker = தரகர்
Bull = எருது
Batch = குழு
Bachelor = மணமுடியாதவர்
Brick = செங்கல்
Book = புத்தகம்
Bactertia = நுண்ணுயிரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக