சனி, 31 மே, 2014

இராகுகாலம்


இராகுகாலம் காண எளிமையான வழி:-
"திருமால் ன்னதி வெயிலில் புரண்டு விளையாடிச் செல்லுதல் ஞாயமோ!”
இச் சொற்றொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்து வாரங்களின் நாட்களை நினைவூட்டும். இராகுகாலம், காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை.
அதாவது,
சொல்
முதல்   எழுத்து
    நாட்கள்   இராகுகால நேரம்(மணி)
திருமால்
தி
திங்கள் 07.30 - 09.00
சன்னதியில்
காரி(சனி)09.00 - 10.30
வெயிலில்
வெ
 வெள்ளி 10.30 - 12.00
புரண்டு
பு
அறிவன்    (புதன்)12.00 - 01.30
விளையாடிச்
வி  
வியாழன் 01.30 - 03.00
செல்லுதல்
செ
செவ்வாய்03.00 - 04.30
ஞாயாமோ
ஞா
 ஞாயறு
04.30 - 06.00

    




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக